ஊர்காவற்துறை பங்கு உறுதிப்பூசுதல்
ஊர்காவற்துறை பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை…
