கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மற்றும் நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டிக்கான முடிவுகள்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மற்றும் நத்தார் தபால் முத்திரை சித்திரப்போட்டிக்கான முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன. கரோல் பாடல் போட்டியில் பங்குபற்றிய அணிகளில் தமிழ் மொழி மூலமான போட்டியில் திருகோணமலை மறைமாவட்டத்தை சேர்ந்த உவர்மலை…
