வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய திருவிழா
வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
