திருயாத்திரை
இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருயாத்திரை நிகழ்வு கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘நம்பிக்கையின் திருப்பயணிகள் ஆவோம்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுநிலையினர்…
