83ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல்
இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 83ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 2ஆம் திகதி வரை பதுளை மறைமாவட்டத்தின் பணடாரவளை பிரசங்க நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. பதுளை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…
