யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு கார்த்திகை மாதம் 08ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை பங்கில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் சிறுவர்கள் தும்பளை…
