கொழும்புத்துறை பங்கில் தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வு
தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் ஒன்றியக்கொடி…
