யாழ். மறைமாவட்ட நற்கருணைப் பணியாளர்களுக்கான சிறப்பு தியானம்
யாழ். மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் நற்கருணைப் பணியாளர்களுக்கான சிறப்பு தியானம் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆயர் இல்ல சிற்றாலயத்தில்நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை தியானமும் மறைமாவட்ட ஆயர்…
