மறைப்பாடசாலை பாடநூல் தொடர்பான இரண்டாவது ஆலோசனை சபைக் கூட்டம்
யாழ்ப்பாணம் மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மறைப்பாடசாலை மாணவர்களின் மறை அறிவை மேம்படுத்தும் நோக்கோடு அதற்கான பாடநூல் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான இரண்டாவது ஆலோசனை சபைக் கூட்டம் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. மறைக்கல்வி நிலைய…
