2024ஆம் ஆண்டிற்கான திருவழிபாட்டு நாட்காட்டிகள்
யாழ். திருவழிபாட்டு நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட நாளந்த இறைவார்த்தை குறிப்புக்கள், திருவழிபாட்டு ஆண்டில்வரும் திருநாட்கள் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆலய திருநாட்களை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டிற்கான திருவழிபாட்டு நாட்காட்டிகள் வெளியாகி விற்பனையாகி வருகின்றன. இத்திருவழிபாட்டு நாட்காட்டிகளை யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலையத்திலும் பங்குத்தந்தையர்கள்…