மானிப்பாய் திருக்குடும்ப இளையோருக்கான திருயாத்திரை
மானிப்பாய் திருக்குடும்ப கன்னியர் மட அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட மானிப்பாய் திருக்குடும்ப இளையோருக்கான திருயாத்திரை கடந்த 16,17ஆம் திகதிகளில் நடைபெற்றது. அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் மன்னார் மறைமாவட்டத்திற்கு திருயாத்திரை மேற்கொண்டு மருதமடு அன்னை திருத்தலம், சிப்பியாறு…
