தேசிய மறையாசிரியர் தேர்வு
தேசிய மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய மறையாசிரியர் தேர்வு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மறைமாவட்ட ரீதியாக இலங்கையின் பல பாகங்களளிலும் நடைபெற்றது. முதலாம் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெற்ற இத்தேர்வு யாழ். மறைமாவட்டத்தில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி,…
