Author: admin

புனித பத்திரிசியார் கல்லூரி காற்பந்தாட்ட அணியின் சாதனை

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் பிரித்தானிய தமிழ் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையில் பாடசாலைகளுக்கிடையே மாவட்ட ரீதியில் முன்னெடுத்த 14 வயது பிரிவினருக்கான காற்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இவ் இறுதிப்போட்டியில்…

கணித பாட கருத்தமர்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் கரித்தாஸ் கொரியாவின் அனுசரணையில் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஒருதொகுதி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றது. இச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதரணதர மாணவர்களுக்கான கணித பாட கருத்தமர்வு…

திருக்குடும்ப சபை நிறுவுனரின் 231ஆவது பிறந்த தின நிகழ்வு

மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருக்குடும்ப அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட திருக்குடும்ப சபை நிறுவுனர் அருட்தந்தை பீற்றர் பியன்வெனு நோ அய் அவர்களின் 231ஆவது பிறந்த தின நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின்…

சிறப்பு கருத்தமர்வு

இல்லற வாழ்வில் இணைந்து 15 வருடங்களுக்குட்பட்ட தம்பதியினருக்கான சிறப்பு கருத்தமர்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட்…

சந்தை நிகழ்வு

யாழ். புனித மரியன்னை பேராலய புனரமைப்பு பணிகளுக்கான ஒரு தொகுதி நிதி சேகரிப்பை நோக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள்…