அனைத்து விசுவாசிகள் தின சிறப்பு திருப்பலி
கார்த்திகை மாதம் 02ஆம் திகதி இறந்த அனைத்து விசுவாசிகளையும் சிறப்பான முறையில் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்கும் நாள். அன்றைய நாளில் யாழ். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் மக்கள் கல்லறைப்பூங்காக்களை தரிசித்து அங்கு நடைபெற்ற திருப்பலிகளில் பங்குபற்றி இறந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.…
