இறந்தவர்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி
திருமறைக்கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற நிர்வாக இயக்குநரும் யாழ்.மறைக்கோட்ட முதல்வருமான…
