நற்கருணைப்பவனிகள்
கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பவனி சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அடைக்கல…