Author: admin

கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம்

கிளிநொச்சி பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ்டிலக்சன், அருட்சகோதரி மரியமலர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியை மெற்றில்டா ஆகியோரின் உதவியுடன் இடம்பெற்ற…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி சனிக்கிழமை புனிதரின் கொடியேற்றப்பட்டு 4ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம்…

அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலய திருவிழா

அச்சுவேலி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் வழிநடத்தலில் செபமாலைதாசர் சபை அருட்தந்தை அலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

அம்பாள்குளம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா

கிளிநொச்சி அம்பாள்குளம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…