Author: admin

புதிய பங்குப்பணிமனைக்கான அடிக்கல்

கரவெட்டி பங்கின் புதிய பங்குப்பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…

எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாச அவர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையிலான குருக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது…

திரு. அனுரகுமார திசநாயக்க யாழ். குடாநாட்டிற்கு விஜயம்

இலங்கை தேசிய மக்கள் சக்தி தலைவர் திரு. அனுரகுமார திசநாயக்க அவர்கள் கடந்தவாரம் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி யாழ். மறைமாவட்ட குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள…

படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள்

1986ஆம் அண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 31 மீனவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

உளவியல் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாநாடு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஏற்பாட்டில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உளவியல் மாநாடு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின்…