நாவாந்துறை சென் மேரிஸ் சனசமூக நிலைய கலைவிழா
நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய திருவிழா சிறப்பு நிகழ்வாக சென் மேரிஸ் சனசமூக நிலையத்தால் நடாத்தப்பட்ட கலைவிழா ஆவணி மாதம் புரட்டாதி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை சென். மேரிஸ் முத்தமிழ் கலையரங்கில் நடைபெற்றது. சனசமூக நிலைய கலைப்பொறுப்பாளர் திரு.…
