யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2025,26ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பணம்
யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் 2025,26ஆம் கல்வியாண்டு அங்குரார்ப்பண நிகழ்வு ஜப்பசி மாதம் 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை…
