ஊர்காவற்றுறை பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள்
ஊர்காவற்றுறை பங்கின் மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனித பரலோக அன்னை ஆலயத்தில் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…
