புனித செபமாலை அன்னை திருவிழா
இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித செபமாலை அன்னை திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 04ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
