மானிப்பாய் புதுமடம் றோ.க.த.க. ஒளிவிழா
மானிப்பாய் புதுமடம் றோ.க.த.க. பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. அந்தோனிப்பிள்ளை லேகொட் தினேஸ்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன. மானிப்பாய் புனித அன்னாள்…
