“சிலுவையோடு பயணம்” காட்சி சிலுவைப்பாதை தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் மணற்காடு நடுக்குடத்தனை வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநரும் மணற்காடு பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
