செம்பொன்குன்று புனித யோசேவாஸ் ஆலய வருடாந்த திருவிழா
பூநகரி பங்கிற்குட்பட்ட செம்பொன்குன்று புனித யோசேவாஸ் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 17ஆம் திகதி சனிக்கிழமை…
