மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மருத்துவ பொருட்கள் கையளிப்பு
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளை வழங்கி வரும் நிலையில் அவர்களின் மருத்துவ தேவையைக் கருத்தில் கொண்டு, மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் ஒரு தொகுதி மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளார்.…
