எழுவைதீவு புனித தோமையார் ஆலய குழந்தை திரேசா யுவதிகள் மன்ற சிறப்பு நிகழ்வு
எழுவைதீவு புனித தோமையார் ஆலய குழந்தை திரேசா யுவதிகள் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை மன்ற திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.…
