தர்மபுரம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
தர்மபுரம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்ற…
