மன்னார் தீவின் அழிவிற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாது
திட்டமிடப்பட்ட முறையில் மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் மன்னார் மாவட்ட மன்னார் தீவின் அழிவிற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாதென மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனிய மண் அகழ்வு…
