Author: admin

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் கவனயீர்ப்பு பேரணி

வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த கவனயீர்ப்பு பேரணி மாசி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பிரதேசத்தில் நடைபெற்றது. நெடுங்கேணி பஸ் நிலையத்திற்கு முன்பாக…