செபமாலைதாசர் சபையினரின் புனித செபமாலை அன்னை திருவிழா
ஒரு யுத்தத்தின் ஆரம்பம் ஒரு மனிதனின் மனம். மனதில் உண்டாகும் யுத்தம் குடும்பம் சமுகம் நாடு உலகமென பரந்து விரிந்து உலகில் அழிவுகளை ஏற்படுத்துகின்றது. இவ் அழிவுகளை நிறுத்தி உலகில் அமைதியை ஏற்படுத்த மனமாற்றம் முக்கியமானதெனவும் இம்மாற்றத்திற்காக அனைவரும் மரியன்னை உலகிற்குதந்த…
