கிளிநொச்சி அம்பாள்குளம் சதாசகாய அன்னை ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நற்கருணைப்பேழை அசீர்வதிக்கும் நிகழ்வு நவம்பர் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் திருப்பலியை தலமைதாங்கி ஒப்புக்கொடுத்து திருப்பலி நிறைவில் நற்கருணை பேழையை ஆசீர்வதித்தார்.

2027 ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப்படவுள்ள நற்கருணை ஆண்டில் இப்பங்கில் முன்னெடுக்கப்படவுள்ள சிறப்பு நிகழ்வுகளின் அடையாளமாக அமைக்கப்பட்ட இந்நற்கருணை பேழைக்கான நிதியனுசரணையை ஆலய மூப்பர் திரு. செபமாலை குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.

By admin