இலங்கைப் பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கத்தினால் யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 10 மற்றும் 12 வயதுப் பிரிவினர்களுக்கான Future Soccer Kings “SAHAYARAJAH CHALLENGE TROPHY” கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் நவம்பர் மாதம் 14, 15ஆம் திகதிகளில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 12 வயது பிரிவினர் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன் 10 வயதுப் பிரிவினர் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

By admin