திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி திரேஸ் ஆனந்தன்பிள்ளை அவர்கள் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

இவர் 68 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து அங்கொடை மனநல மருத்துவமனை, பொறளை மருத்துவமனை, குருநகர், கொழும்பு சிறைச்சாலை ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.

அருட்சகோதரியின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin