எழுவைதீவு புனித தோமையார் ஆலய புனித ஞானப்பிரகாசியார் இளைஞர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்இரத்ததான முகாமில் 62 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin