யாழ்ப்பாண பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட மேசைப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஆடி மாதம் 30ஆம் 31ஆம் திகதிகளில் யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலத்திலிருந்து 31 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றி பயனடைந்தனர்.

