முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தில் கப்புசின் சபையினரால் நடாத்தப்படும் Capital Campus இல் கீபோட் இசைப் பயிற்சியில் இணைந்து பயிற்சிபெறும் மாணவர்கள் ஆலயங்களில் கீபோட் இசைக்கருவி மீட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு சிறப்பு நிகழ்வாக தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் ஆடி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலிகளில் Capital Campus இல் கீபோட் பயிற்சிபெறும் மாணவர்கள் கலந்து திருப்பலி பாடல்களுக்கு இசைக்கருவி மீட்டி வழிபாடுகளை சிறப்பித்தனர்.

By admin