யாழ். பற்றிக்ஸ் வீதியில் டொன் பொஸ்கோ சபை அருட்தந்தையர்களால் நடாத்தப்படும் டொன் பொஸ்கோ Infotech நிறுவனத்தில் புதிய IT மற்றும் AI கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Design Thinking in Al-Robotics, Zoho Creator Foundation, Full Stack Ai Developer Training Program, Master the Top Al-Tools, Vibe – Al Coding ஆகிய இக்கற்கைநெறிகள் வருகின்ற தை மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் 06 மாத காலத்திற்குட்பட்ட இக்கற்கைநெறிகளுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியுமெனவும் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அசோக் அமலதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0768032449 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
