Month: January 2025

ஆயருடனான சந்திப்பு

இலங்கை இராணுவப்படை அதிகாரி கேணல் றுவான் குணரட்ண அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

2024ஆம் கல்வியாண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ளன. யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 216 மாணவர்களில் 135 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்டுள்ளதுடன் 215 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு…

தரம் 11 மாணவர்களுக்கான கணித விஞ்ஞான பாட செயலமர்வுகள்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி கற்கும் தரம் 11 மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கணித விஞ்ஞான பாட செயலமர்வுகள் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை…

நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய திறப்பு விழா

குமுழமுனை பங்கு நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…

ஓட்டுமடம் புனித செபஸ்தியார் ஆலய திறப்பு விழா

நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் புனித செபஸ்தியார் ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின்…