குருநகர் பங்கின் புனித கொலைவிலக்கி மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்ததாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை டெனிசியஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை செபமாலைதாசர் சபை அருட்தந்தை ராஜசேகர் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin