தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்கரை பகுதியில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து இந்நாளை சிறப்பிக்கும் நிகழ்வும் அங்கு நடைபெற்றது.