சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் தூய ஆவி பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மாலை செபமாலையுடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் பங்கு மக்கள் பக்தியோடு கலந்து தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்காக செபித்தனர்.

By admin