ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலய அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 9ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்பியமும் சாட்சிய வாழ்வும் என்னும் கருப்பொருளில் கருத்துரை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 11 அன்பிய ஊக்குவிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.