கத்தோலிக்க திருமறைத்தேர்வு

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைரீதியாக முன்னெடுக்கப்படும் கத்தோலிக்க திருமறைத்தேர்வு 25ஆம் திகதி வருகின்ற சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மறைமாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் கத்தோலிக்க மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் இத்தேர்வு காலை 9மணி தெடக்கம் 12மணிவரை நடைபெறுவுள்ளதெனவும்…

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் பரிந்துரைக்கான திட்டமிடல் கருத்தமர்வு

யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்சித்திட்டத்தின்கீழ் யாழ். மாவட்ட அரச பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிராமிய குழு தலைவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பரிந்துரைக்கான திட்டமிடல் கருத்தமர்வு 04ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருநெல்வேலியில் நடைபெற்றது. நிறுவன இயக்குநர்…

கட்டைக்காடு பங்குமக்களுக்கான மகாஞான ஒடுக்கம்

கட்டைக்காடு பங்கில் ஆலய அருட்பணி சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மகாஞான ஒடுக்கம் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகி இம் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை யாழ். மறைமாவட்ட…

சலேசியன் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி பல்லவராயங்கட்டு டொன் பொஸ்கோ நிறுவன தரிசிப்பு

சலேசியன் சபையின் இலங்கைக்கான பிரதிநிதியும் புனித டொன் பொஸ்கோ நிறுவன தென்னாசிய பிராந்திய தலைவருமான அருட்தந்தை பிஜீ மைக்கல் மற்றும் அவருடைய செயலாளர் அருட்தந்தை வின்சென்ட் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் பல்லவராயங்கட்டு டொன்…

விவிலிய வார சிறப்பு நிகழ்வுகள்

கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் நான்காம் வருட இறையியல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட விவிலிய வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த 05ஆம் திகதி தெடக்கம் 12ஆம் திகதி வரை அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றன.…