குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்க வேண்டுகோள் கடிதம்
இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதிலுள்ள சவால்களை மேற்கொள்ள சர்வதேச பொறிமுறையூடான தீர்வே அவசியமென்பதை வலியுறுத்தியும், அதனை ஐக்கிய நாடுகள் சபை பரிசீலித்து 60வது அமர்வில் ஒரு புதிய தீர்மானத்திற்கு ஜ.நாவின் அவசர தலையீட்டை கோரியும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள…