முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல்
முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் புரட்டாதி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி வரை மாங்குளம் டொண்பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின்…