டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களுக்கு முல்லைத்தீவு மறைக்கோட்டம் உதவி
முல்லைத்தீவு மறைக்கோட்ட இறைமக்கள், குருக்கள், துறவிகள் இணைந்து பதுளை மாவட்டத்தில் டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தொகுதி உதவிப்பொருட்களை மார்கழி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை வழங்கியுள்ளனர். இன மத மொழி பேதங்கள்…
