குருநகர் புனித யாகப்பர் ஆலய கரோல் வழிபாடு

குருநகர் புனித யாகப்பர் ஆலய பக்தி சபைகள் இணைந்து முன்னெடுத்த கரோல் வழிபாடு மார்கழி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில பக்தி சபைகள் கரோல் கீதங்களை வழங்கியதுடன் அமலமரித்தியாகிகள்…

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க ஒளிவிழா

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்க ஒளிவிழா மார்கழி மாதம் 13ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து…

மாதகல் புனித தோமையார் முன்பள்ளி ஒளிவிழா

மாதகல் புனித தோமையார் முன்பள்ளி ஒளிவிழா மார்கழி மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமை மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. முன்பள்ளி முதல்வர் அருட்சகோதரி மேரி றோஸ், ஆசிரியர்கள் திருமதி யூடித்ஜெகதீஸ்வரி மற்றும் செல்வி டொறிஸ் ஆகியோரின்…

அந்திரான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய புனிதப்படுத்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம் அந்திரான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு ஆலய குவிமாடம், கூரை மற்றும் மர இருக்கைகள் சேதமடைந்த நிலையில் அவ்வாலய புனிதப்படுத்தல் நிகழ்வு மார்கழி மாதம் 18ஆம் திகதி…

புங்குடுதீவு பங்கில் சர்வமத கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள யாழ். மாவட்ட செயலக அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்ட சர்வமத கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு பங்கில் நடைபெற்றது. புங்குடுதீவு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் தலைமையில் தரிசனம் கல்வி நிலைய மண்டபத்தில்…