பெரிய விளான் Kids World Montessori ஆண்டுவிழா, பரிசளிப்பு, மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள்
இளவாலை பெரிய விளான் Kids World Montessori ஆண்டுவிழா, பரிசளிப்பு, மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன. பாடசாலை இயக்குநர் திருமதி கபாடியா லிசா மேப்பிள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா…
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி கரோல் வழிபாடு
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் இணைந்து கரோல் கீதங்களை வழங்கியதுடன்…
பதுளை, வெலிமட பங்கில் சதாசகாய அன்னை சிற்றாலய திறப்பு
பதுளை மறைமாவட்டம் வெலிமட பங்கில் புதிதாக அமைக்கப்பட்ட சதாசகாய அன்னை சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர்…
யாழ். பல்கலைக்கழக கிறிஸ்மஸ் செப வழிபாடு
யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையும் நல்லாயன் ஆன்மீக பணியகமும் இணைந்து முன்னெடுத்த கிறிஸ்மஸ் செப வழிபாடு மார்கழி மாதம் 22ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. துறைத்தலைவர் பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகங்கள் ஒன்றிணைந்த ஒளிவிழா
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிக பணியகங்கள் ஒன்றிணைந்த ஒளிவிழா மார்கழி மாதம் 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை Oensingen, Bienken மண்டபத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் தலைமையில் மத்தியக்குழுவின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடல்கள், நாடகங்கள்,…
