கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு SWOT Chess Academy இல் சதுரங்க போட்டி

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் இயங்கிவரும் SWOT Chess Academy இல் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சதுரங்க போட்டி மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் Academy இல் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபற்றியதுடன்…

ஓவியரும் சிற்பியுமான ரமணி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

ஈழத்தின் மூத்த ஓவியரும் சிற்பியுமான வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் – ரமணி அவர்கள் மார்கழி மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். ஈழ வரலாற்றில் ஓவியம் மற்றும் சிற்பத்துறைகளில் ஏராளமான பங்காற்றிய ஓவியர் ரமணி அவர்கள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும்…

யாழ். மறைமாவட்ட ஆயரின் கிறிஸ்மஸ் செய்தி

கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடும் எமக்கு, இலங்கையில், அண்மையில் நடைபெற்ற இயற்கை அனர்த்தம் பெரும் துன்பியல் அனுபவத்தை தந்தாலும், மனுவுருவேற்பின் மறைபொருளையும், பகிர்தலினால் பிறக்கும் பெரும் மகிழ்வையும் அதிகமாக உணர்ந்துகொள்ளும் வாய்ப்பினையும் ஏற்படுத்திதந்துள்ளதென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம்…

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள்

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாள் மார்கழி மாதம் 26ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமான முறையில் அனுஸ்ரிக்கப்பட்டது. குறிப்பாக தமிழர் தாயக கரையோர பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்து…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய ஒளிவிழா மார்கழி மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை இன்று ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…